நடுரோட்டில் விடிய விடிய காம களியாட்டத்தில் ஈடுபட்ட ஜோடி

நடுரோட்டில் விடிய விடிய காம களியாட்டத்தில் ஈடுபட்ட ஜோடி 
பொது வீதி என்றும் பாராமல் நடு ரோட்டில் காம களியாட்டில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டனர். பிலிப்பைன் தீவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே அமைந்துள்ளது பிரபல மூஸ்மார்ட் ரோட்.
kama-kaliyattam

 காரில் அவ்வழியே பயணித்த காதல் ஜோடி ஒன்று, நடுவழியில் கார் பழுதானதால் அங்கு எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் அந்த வழியே நடந்து வந்தனர். இரவு ஆனதும், அந்த வழியே செல்ல முடியாததால், அடந்த காட்டிற்கு ள்ள ரோட்டிலேயே சிறிய கூடாரம் அமைத்து தங்கினர்.

 அப்பொழுது நடு நிசிக்கு மேல் அதிக குளிரெடுத்ததால் பொது ரோடு என்று பாராமல் அங்கேயே காதல் களியாட்டங்களை ஆரம்பித்து செய்தனர். விடிந்த்து கூட தெரியாமல் அவர்களின் ஆட்டம் தொடர்ந்ததால், அந்த வழியே சென்ற போக்குவரத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

 பொது இடத்தில் தகாத உறவு வைத்துக்கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
Previous
Next Post »