| விபச்சாரம் செய்த டி.வி நடிகை கைது | ||
நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள்.
இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பலர் கைது ஆனார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கு டி.வி. நடிகை ஆவார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.
கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது முகத்தை துணியால் மூடிக்கொண்டார். சமீபகாலமாக ஐதராபாத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது பெருகி உள்ளதாகவும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ConversionConversion EmoticonEmoticon