ஆற்றுள் விழுந்த தாய், மகளை காப்பாற்றும் ஆட்டோ டிரைவர்.. (ஹேட் ஆப் ஆட்டோ டிரைவர்)

ஆற்றுள் விழுந்த தாய், மகளை காப்பாற்றும் ஆட்டோ டிரைவர்.. (ஹேட் ஆப் ஆட்டோ டிரைவர்) 
ஆற்றில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் தவறி ஆற்றில் விழுந்துவிட்டனர். இதை வேடிக்கைப்பார்த்தவர்கள் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த வழியே வந்த ஒரு ஆட்டோ டிரைவில் உயிரை துச்சமாக நினைத்து ஆற்றில் குதித்து தாய், சேய் இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தார். ஆந்திரா, விஜயவாடா கிருஷ்ணா ந்தியில் நடந்த இந்த சம்பவமே இங்கு காணொலியாக..!
Previous
Next Post »