| ஐஸை கழற்றிவிட்ட ரோஹித் | ||
ரோஹித் ஷெட்டி மீண்டும் அதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளையும் துவக்கிவிட்டார்.
சல்டி கா நாம் காதி என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் நடிப்பதற்கு, ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக, கஜோலை, இயக்குனர் ரோஹித் தேர்நதெடுத்துள்ளார்.
கிஷோர் குமார் மற்றும் மதுபாலா நடித்த படத்தின் ரீமேக் படம், சல்டி கார் நாம் காதி என்பது குறிப்பிடத்தக்கது.

ConversionConversion EmoticonEmoticon