தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்! 
ரஜினி ,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம், இப்படித்தான் கால காலமாக இருகின்றது பின்பு சூர்யா இடத்தை தனுஷ் பிடித்தார்.  விஜய், அஜித், தனுஷ் என்று மாறியது.  இப்பொழுது தனுஷ் இடத்தில் சிவகர்த்திகேயன் இடம் பிடித்து இருக்கிறார்.
DANUSH-SIVAKARTHIKEYAN

50 படம் நடித்து இருவத்தைந்து படம் நடித்து எடுத்த பெயரை சிவகர்த்திகேயன் நடித்த ஐந்தே படத்தில் எடுத்து விட்டார்.  உழைப்பும் திறமையும் இருந்தால் நம் தமிழ் சினிமா கண்டக்டர் கூட சூப்பர் ஸ்டார்  ஆக்கிவிடும்.

சிவகர்த்திகேயன் இவ்வளவு உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவருது உழைப்பும் திறமையும்தான் காரணம். இன்னும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்தால் சிவகர்த்திகேயனை பிடிப்பது கடினம்.

அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்னு சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு ஒன்றும் இல்லை..!

Previous
Next Post »