| பாதி குளியலோடு ஓடிப்போன நடிகை..?!!! (வீடியோ) | ||
0:00 / 05:18
வெட்டி வெளியில் மழையில் தெப்பலாய் நனைந்து டூயட் பாடுவது போன்ற காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, மழைக் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்ஷச ஷவரின் பிரசர் தாங்காமல் மெல்லியதாக அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்து தொங்கியதாம்.
கிழிந்த ஆடைகள் அப்படியே அங்கங்கங்களை காட்டியதால் அதிர்ச்சி அடைந்த நடிகை, உடனடியாக அங்கிருந்து அவசர அவசரமாக இருக்கும் நடிகையின் தற்காலிக ரூமுக்கு ஓடினாராம்.
அதற்கு பிறகு ராட்சீ ஷவர் நிறுத்தப்பட்டு, அந்த படக்காட்சியும் நிறுத்தப்பட்டதாம்.
நடிகையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட படக்குழு, பிறகு ஷவரின் வேகம் குறைக்கப்பட்டு, மீண்டும் நடிகையை நடிக்க அழைத்தபோது வர மறுத்துவிட்டாராம்.
மறுத்ததோடு அல்லாமல் அந்த படப்படிப்புக் காட்சி அப்பொழுதே தன் கண் முன்னால் அழிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததோடு, இனி அதுபோன்ற காட்சியில் எப்பொழுதுமே நடிக்க மாட்டேன் என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டாராம்.
அந்த காட்சி மட்டும் படத்தில் இடம்பெற்றிருக்குமானால், இப்போது ஓடிக்கொண்டிருந்த அந்த படம் அசுர வேக வசூலை கொடுத்து, யாருக்கும் நஷ்டத்தையே ஏற்படுத்தியிருக்காதாம்...
இதை படக்குழுவில் இடம்பெற்ற லைட் பாய் ரங்கே கான் நம்முடன் பகிர்ந்துகொண்டார்...!
ரங்கே கானா.. கிங்கா...!

ConversionConversion EmoticonEmoticon