"என்னை அறிந்தால்" இன்டர்நெட்டில் சாதனை

"என்னை அறிந்தால்" இன்டர்நெட்டில் சாதனை 
என்னை அறிந்தால் படத்தின் டீசர் வந்தது போதும் தல ரசிகரகள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது அந்த டாக்கில் சுமாட் 1.75 லட்சத்திற்கு மேலாக டுவிட் வந்துள்ளதாக கூறப்படுகிறது,

மேலும் டீசர் வெளியான 20 நிமிடங்களிலேயே 10,000 லைக்ஸ் வாங்கியுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் 10 லட்சம் ஹிட்ஸை தொட்டு சாதனை படைக்க காத்திருக்கிறது என்னை அறிந்தால் திரைபடத்தின் டீசர். 
Previous
Next Post »