| பிரபல நடிகையின் மாதுளையை கடித்த சிறுவன் | ||
நடிகையின் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடிய சிறுவனை படப்பிடிப்பு குழுவினர் துரத்தினர். வெகு தூரம் ஓடிய சிறுவன் அங்கே இருந்த ஒரு மரத்தின் மறைவில் நின்று அந்த பேக்கிலிருந்து மாதுளையை எடுத்து அவசர அவசரமாக கடித்தான்.
கடைசியில் நடிகை உட்பட படக்குழுவினர் அவனை விரட்டிப் பிடித்தனர். அவனைப் பற்றி விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் எனவும், அவர் ஒரு மாத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தாயும் இல்லாத சிறுவன் அனாதையா சுற்றித் திருந்தான் எனவும் தெரிந்த்து.
இதனால் இரக்கப்பட்ட அந்த நடிகை அவனுக்கு தனது மாதுளையை அவனுக்கே கொடுத்துவிட்டு, அவனை படப்பிடிப்பு குழுவினர் மன்னித்து விட்டுவிடுமாறு கூறினார்.
மன்னித்து விடப்பட்ட அந்த சிறுவனுக்கு அதே படத்தில் ஒரு சிறிய வேடம் கொடுப்பதற்காக அந்த சிறுவனை படத்தின் டைரக்டர் அழைத்துச்சென்றார்.
திருட போன இடத்தில் அந்த சிறுவனுக்கு அடி விழாமல் அதிர்ஷ்டம் விழுந்தது எண்ணி அங்கு கூடியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

ConversionConversion EmoticonEmoticon