நடைபாதையில் நடந்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி அளித்த விநோத உருவம்...!

scary showman - christmas special 
0:00 / 05:18
சில நேரங்களில் நடைபாதையில் இதுபோல சில வேடிக்கை நிகழ்வுகள் நடப்பதுண்டு. எதிர்பாராத விதமாக ஒரு விநோத உருவம் உங்களை நோக்கி அசைந்தால் என்ன செய்வீர்கள்...நிச்சயம் அதிர்ச்சியில் உறைந்துபோய் அலறுவீர்கள்தானே...அதுபோலதான் இந்த பாதசாரிகளும் ஒரு விநோத உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறுகிறார்கள். அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.....நீங்களும் பாருங்கள்...உண்மையிலேயே ஒரு வேடிக்கையான விநாதமான நிகழ்ச்சி இது...!
Previous
Next Post »