என்னை அறிந்தால் - டீசர்

என்னை அறிந்தால் - டீசர் 
என்னை அறிந்தால் - டீசர்என்னை அறிந்தால் - டீசர் என்னை அறிந்தால் டீசர் இன்று வரவிருக்கிறது. இந்த டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டீசர் குறித்து ஒரு முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் 1 நிமிடத்திற்கும் குறைவாக தான் டீசர் உள்ளதாம்.எந்த ஒரு பன்ச் வசனங்களும் இல்லையாம், மேலும் பல கட்ஸ் வருவதால் யாராலும் கதை கணிக்க முடியாத அளவிற்கும் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால், எது உண்மை என்பதை 12.00 AM வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Previous
Next Post »