| TITLEHERE | ||
லிங்கா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் எல்லாமே அருமை. இப்போழுது இன்டர்நெட்டில் கலக்கி வரும் பாடல்களுக்கு பிரமாண்ட செட் அமைத்தது குறித்து ஆர்ட் டைரக்டர் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
லிங்கா படத்துக்காக பிரம்மாண்டமான அணைக்கட்டு அமைக்கப்பட்டது. அதே போல படத்தில் வரும் அரண்மனையும் பிரமாண்டமான செட்தான். பார்க்க ஒரிஜினல் மாதிரியே தெரியும் இந்த செட்டை படத்தில் பார்த்தால் அதன் ஒரிஜினாலிட்டி தெரியும்.
அதே போல பிரிட்டிஷ் கால ரயில் நிலையம், மிகச்சிறப்பாக அப்படியே அந்த காலத்தில் உள்ளதுபோலவே போடப்பட்டது...அதுதான் படத்தின் ஹைலட் செட் என்று கூட சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்...

ConversionConversion EmoticonEmoticon