| ஏர் ஏசியா விமானத்தில் மற்றுமொரு விபத்து! | ||
இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கும் இந்த வேளையில் மீண்டும் ஏர் ஏசியா விமானம் ஒன்று ஆபத்தில் சிக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து புறப்பத்த ஏர் Aசியா விமானம் 159 பயணிகளுடன் கலிப்போ தீவுக்கு கிளம்பியது.
மோசமான வானிலையால் விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானம் ரன்வேயிலிருந்து விலகி அருகில் இருக்கும் புல் தரையில் தாறுமாறாக ஓடியதால், விமானத்திலிருந்த பயணிகள் பயந்து அலறினர்.
விமானத்திற்கு இலேசான சேத்ததுடன் அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

ConversionConversion EmoticonEmoticon