அட்டகாசமான "உத்தம வில்லன்" ட்ரெய்லர்...!

அட்டகாசமான "உத்தம வில்லன்" ட்ரெய்லர்...! 
அட்டகாசமான உத்தம வில்லன் ட்ரெய்லர் வெகு விரைவில் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் "உலக நாயகன்" கமலின் படம் உத்தம வில்லன். வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கும் கலை வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் "உத்தம வில்லன்" படத்தின் டிரெய்லர் ரெடியாகிவிட்டது என்றும், வெகு விரைவில் ரசிகர்களு விருந்தாக்கப்படும் எனவும் படத்தின் நாயகன் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் 2015

Previous
Next Post »