| என்னை தொந்தரவு செய்யாதே..! கதறிய நடிகை..! | ||
கதைப்படி மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் தொழில் செய்பவராக நடிக்கிறார். வாடிக்கையாளர் ஒருவரை திருப்திபடுத்துவதற்காக, அவரது வீட்டிற்கே சென்று சேவை செய்யும் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது லைட்டிங் அனைத்துமே பவர் கட்டால் செயழந்தது.
அந்த இருட்டைப் பயன்படுத்தி, டைரக்டர் அந்த நடிகையிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதை கண்டும் காணாமல் விட்ட நடிகை, ஒரு கட்டத்துக்கு மேல் அவரது தொந்தரவு அதிகமாகவே... ச்சீ.. என்னை தொந்தரவு செய்யாதே.. என கத்தி கதறினார்.
அதற்குள் பவர் வந்துவிட்டதால் மீண்டும் டைரக்டர் கெக்கலித்தவாறே, ஸ்டார்ட் கேமிரா சொன்னார்.
இதனால் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம் புதுமுக நடிகை ஸ்ரீஜால்சாகிரிஜா.

ConversionConversion EmoticonEmoticon