பாலிவுட்டை கலக்கும் லுங்கி நடனம்!

கால சுழற்சியில் முன்பு பயன்படுத்தப்பட்ட ஆடைகளையே மீண்டும் பேஷன் என தற்பொழுது இளைய தலைமுறைகளை பின்பற்ற தொடங்கிவிட்ட காலமிது. அந்த வகையில் பழமையானவை என, கைவிடப்பட்ட பேஷன்கள் எல்லாம், இப்போது, மறுவடிவம் எடுத்து, புதிய பேஷனாக உருவெடுத்து உள்ளன.
lunki-dance-in-bollywood

இந்த வரிசையில், லுங்கியும் இடம்பிடித்துள்ளது. முன்பெல்லாம், ஆண்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, லுங்கி தான், அணிவர். கலாசார மாற்றம் காரணமாக, அரை டிரவுசர், முக்கால்டிரவுசர் போன்றவற்றை அணியத்துவங்கினர். லுங்கி, கிட்டத்தட்டமறக்கடிக்கப்பட்டு விட்டது.

ஆனால் சினிமா துறையில் ஒரு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உடனே அதுவே பேஷனாகிவிடுகிறது. அந்த வகையில் லுங்கி டான்ஸ் தற்பொழுது சினிமாவில் பிரபலமடைந்து வருகிறது.
Previous
Next Post »