அஜீத்தின் அதிரடி முடிவு

அஜீத்தின் அதிரடி முடிவு 
அஜித் எப்போதும் தன் குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்.

nadigar ajith


படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், எப்படியாவது தன் மனைவி, குழந்தைக்கு என நேரத்தை ஒதுக்கி விடுவார்.தற்போது ஷாலினி கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக அஜித் வீட்டை மிக அழகாக அலங்கரித்து வருகிறாராம்.

ஏனெனில் பிறக்க போகும் தன் குழந்தைக்காக பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.இதனால் அந்த வீட்டில் வேலை நடப்பதால் வாடகை வீட்டில் தான் தற்போது இருக்கிறாராம்.
Previous
Next Post »