பூனம் பாண்டே VS இலியானா

பூனம் பாண்டே VS இலியானா 
இலியானாவின் டுவிட்டர் ஸ்டேட்டஸ் ஒன்று, பூனம் பாண்டேவின் இடத்தை பிடிக்க இலியானா முயற்சி செய்வது போல் வெளிவந்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஒரு நடிகையின் ஆபாச படம் ஆபாச கமென்ட் என்றால் நாம் ஞாபகத்திற்கு வருபவர் பூனம் பாண்டே.தற்போது இவர் ஹாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்துவதால் ஆபாச கமெண்டுக்கள் குறைந்துள்ளது.
poonam-pandey-lliyana

இந்த நிலையில் பூனம் பாண்டேவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்வது போல இலியானாவின் ஸ்டேட்டஸ் அமைந்துள்ளது.பெண்கள் தங்களின் பிரா-வை தங்கள் சட்டை கை வழியாக கழட்டி ஓர் அறையின் மூலையில் தூக்கி எறிந்து அனுபவிக்கும் சந்தோசத்தை எந்த ஒரு ஆண்களாலும் அனுபவிக்க முடியாது என டுவிட் செய்துள்ளார்.

ஏன் இந்த கருத்தை பதிவு செய்தார் என்று ஒரு புரியாத புதிராகவே உள்ளது. ஹேப்பி எண்டிங் படத்திற்க்கு பின்னர் பாலிவுட்டில் நிலையாக காலூன்ற தான் இது போன்ற பரபரப்பான தகவலை பரப்புவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous
Next Post »