பயணிகளை ஆபத்திலிருந்து காப்பற்றிய நாய்

பயணிகளை ஆபத்திலிருந்து காப்பற்றிய நாய் 
சென்னையில் சென்ட்ரல் நேற்று பெய்த மழையினால் மின்சார கம்பி அறுந்து தேங்கியிருந்த நீரில் விழுந்து கிடந்தது இதை கவனிக்காமல் ஒரு இளைஞர் கால் வைக்க சென்றார்.

dog keeps passenger


 அங்கு இருந்து ஒரு நாய் இதை கவனித்து பக்கத்தில் சென்று குரைத்து எச்சரிக்கை செய்தது.

 அதை அலட்சியம் செய்தர் இளைஞர் உடனோ நாய் தண்ணீரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துகொண்டது பாவம்....!
Previous
Next Post »