| அஜீத்தின் மாஸ்க்கு முன்பு "ஐ" நிற்க கூட முடியாது; ரசிகர்கள் ஆத்திரம்..! | ||
ஐ படத்தை பாராட்டியதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தமிழ் நாட்டில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை விட ஷங்கர் தான் உயர்ந்தவர்.
ஐ படத்தோடு மோத நினைப்பவர்கள் முட்டாள்கள் என்று கருத்தை பதிவு செய்திருந்தார். இது அஜித் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
அவர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வித்தஃதில் அஜீத்தின் ரசிகர்கள், அவருடைய ட்டவீட்டிலேயே ரீ டவீட் செய்தனர்.
தல அஜீத்தின் மாஸ்க்கு முன்பு சங்கரின் பிரமாண்டம் தவிடு பொடியாகும். அதை பார்க்கத்தான் போகிறீர்கள் என பதில் தெரிவித்தனர்.
பொங்கலை நெருங்கும் வேளையில், ஐ படம் என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு தூள் கிளப்புமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ConversionConversion EmoticonEmoticon