'ஐ' படத்தில் விக்ரம் நடிக்க கேரக்டர் மூன்றா? நான்கா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

'ஐ' படத்தில் விக்ரம் நடிக்க கேரக்டர் மூன்றா? நான்கா? குழப்பத்தில் ரசிகர்கள்..! 
' படத்தில் விக்ரம் நடிக்க கேரக்டர் மூன்றா? நான்கா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த "ஐ" படத்தின் நாயகன் விக்ரம் தான் ஐ படத்தில் 3 கேரக்டர்களில் நடித்துள்ளாத தெரிவித்தார்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் விக்ரம் '' படத்தில் விக்ரம் 4 கேரக்டர்களில் நடித்துள்ளதாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.

"ஐ" படத்தின் டீசர் வந்து கலக்கி இருக்கும் இந்த நேரத்தில் அந்த டீசரில் முக்கியான காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்றும், படத்தில்தான் முழுமையான படத்தின் கேரக்டர்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

விரைவில் வெளியாக விருக்கும் படத்தில் "" படத்தில் விக்ரம் எத்தனை கேரக்டர்களில் நடித்தார் என்பது தெரியவரும். 
Previous
Next Post »