புல்வெளியில் பாய்ந்த விமானம்! மற்றுமொரு விபத்து (வீடியோ)

புல்வெளியில் பாய்ந்த விமானம்! மற்றுமொரு விபத்து (வீடியோ) 
சமீபத்தில் விபத்துக்குள்ளாகி 156 பயணிகளை பலி வாங்கிய ஏர் ஏசியா நிறுவனத்தின் மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாகி புல் தரையில் பாய்ந்தது. அதில் இருந்த பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதென நினைத்து, பயங்கரமான அலறலை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மீட்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து, விமானத்தில் உள்ளவர்களை பத்திரமாக உயிருடன் மீட்டனர். வீடியோ கீழே..!
Previous
Next Post »