விஜயை எனக்கும் பிடிக்கும் - விக்ரம்

உலகில் இப்போது அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் இளைய தளபதி விஜய். இவரை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விக்ரம் மனம் திறந்துள்ளார்.
vikaram-vijay

இதில் ‘விஜய் படம் என்றாலே ஒரு வகை குஷி தான், அவர் படம் பார்க்கும் போது மனதிற்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும். அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் அவர் என நெருங்கிய நண்பரும் கூட’ என மனம் திறந்து கூறியுள்ளார் சீயான் விக்ரம்.

விக்ரமின் "ஐ" படம் வெளியாகும் நிலையில் விஜயைப் பற்றி விக்ரம் பேசியிருப்பது விஜயின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Previous
Next Post »