இட்லியை நசுக்கிற மாதிரி உன்னையும்.. - பிரபல நடிகைக்கு மிரட்டல்

சொன்னால் நம்ப முடியாது.. ஆனாலும் தற்போது சினிமா வட்டாரத்தில் பல்வேறு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விரைவில் வெளியாகவுள்ள ஒரு பிரபலத்தின் திரைபடத்தில் நடித்த சினிமா துணை நடிகைக்கு ஒருவருக்கு அந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
thunai nadiga nadigar

படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, இரு துணை நடிகர்களும் சென்னை சாலிவாக்கத்தில் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆசை அறுபதுநாள் முடிந்ததும் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு இப்போது பிரிந்துவிட்டனர்.

இதனிடையே அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்ததற்கான ஆதரங்களை கொடுக்காமல் நடிகை இழுத்தடிக்கவே கோபமான நடிகர்  உன்னை இட்லியை நசுக்கிற மாதிரி நசுக்கிவிடுவேன் ஜாக்கிரதை என மிரட்டியதாக அந்நடிகை புகார் அளித்துள்ளார்.

உயிருக்கு பயந்து அவரிடம் உள்ள ஆவணங்கள், செல்போன் வீடியோ, படங்கள் அனைத்துமே பாதுகாப்பாக இணையத்தில் சேமித்து வைத்திருப்பதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. 
Previous
Next Post »