| சாலையோர வீட்டில் audi car மோதி விபத்து! | ||
இளைஞர் ஒருவர் அதிவேகத்தில் தான் பயணித்த காரை செலுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்து கார விபத்துக்குள்ளானது.
நொடி நேரத்தில் நடந்த இந்த விபத்ததில் இளைஞரின் உயிர் ஊசலாடுகிறது.
அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இங்கிலாந்தில் நடந்த இந்த பரபரப்பான சம்பவத்தில் நொறுங்கிப் போன audi car - ன் படங்கள் கீழே.


ConversionConversion EmoticonEmoticon