| அசின் வீடு ஜப்தி! அதிர்ச்சியில் ரசிகர்கள்...! | ||
இவர் இப்பொழுது தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாலிவுட் பக்கம் முழு கவனத்தையும் செலுத்தி வரும் அசினின் வீடு நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
உள் அலங்கார வேலைகள் செய்யும் நிறுவனத்தில் பத்து லட்சம் ரூபாய் கொடுக்காமல் இழத்தடித்த அசின் மீது அந்நிறுவனம் வழக்கு தொடரந்திருந்தது.
எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில் நீதிபதி நடிகை அசின் வீட்டை ஜப்தி செய்ய உத்தவிட்டார்.
14ம் தேதிக்குள் முழு தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகையாக இருந்தும் பத்து இலட்சம் ரூபாய்க்கு கோர்ட் வரை சென்று வாங்கிய வேண்டிய நிலைமையால் அந்நிறுவன உரிமையாளர் மன உளைச்சலில் உள்ளதாக தெரிவித்தார்.
நடிகை அசின் இதுபற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ConversionConversion EmoticonEmoticon