| வசுந்ரா நிர்வாண படங்கள் உண்மையா? | ||
சமீபத்தில் இவரது நிர்வாண படங்கள் இன்டர்நெட்டில் படுவேகமாக பரவி வந்தன. இந்நிலையில் அந்த படங்களில் இருப்பவர் நடிகை வசுந்தரா இல்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர்.
அவ்வாறு வெளியிடப்பட்ட புகைபடங்களில் நடிகை வசுந்தரா ஒரு இளைஞருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பதுபோல காட்டப்பட்டிருக்கிறது.
படத்தில் உள்ள பெண் நடிகை வசுந்தாராவை போல உருவ தோற்றத்தில் இருப்பவரா அல்லது நடிகை வசுந்தாரவா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனினும் இந்த படங்கள் இன்ஸ்டா கிராம், வாட்சப்களில் படுபயங்கர வேகத்தில் பரவி வருகின்றன.
இந்நிலையில் நடிகை வசுந்தரா தன் இன்ஸ்டா கிராம் கணக்கை அழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி ஒரு தொழில்நுட்ப பதிவர் குறிப்பிடுகையில் இது ஒரு கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் என்றும்,செல்பி புகைப்படதில் உள்ள ஆணின் கண்கள்கேமாராவை பார்க்கிறது. ஆனால் வசுந்தராவின் கண்கள் பார்வை வேறொரு பக்கம் இருப்பதாகவும், கண்டிப்பாக இது ஒரு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்.

ConversionConversion EmoticonEmoticon