அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் சமந்தா!

சமீபத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அழகு நடிகை 'சமந்தா'.

இவர் அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம் அவருடைய ஹோம்லி லுக் பேஸ் தான்.

சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை குஷிபடுத்தியவர்.
oor sutrum samantha

இப்பொழுது சினிமாவில் மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் அரைகுறை ஆடையுடன்  ஊர் சுற்றுகிறார்.

அதை போட்டோ எடுத்து இன்டர்நெட்டிலும் வெளியிட்டு, உலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சமந்தா.

அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றிய சமந்தாவிற்கு தற்பொழுது கைவசம் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Previous
Next Post »