"அது'க்கு ஒத்துழைப்பு கொடுக்கும் புளோரா

Flora is a well known actress in kolywood. She bought a smartphone in Flipkart online shop for Rs.100000. Now she acting a New Tamil film. நடிகைகள் என்றுமே கராறாக இருக்க கூடாது என்பதை புரிந்துகொண்டுள்ளார் நடிகை புளோரா.

சான்ஸ் கேட்டு போன இடத்தில் எல்லாம் திருப்பி அனுப்பபட்டதின் காரணத்தை இப்போது கண்டுபிடித்துவிட்டாராம்.

அதுக்கு மட்டும் ஒத்துழைக்கவில்லை என்றால் மும்பை நடிகைகளுக்கு சான்சே கிடைக்காது என இப்போது தெரிந்துகொண்டாராம்.

அதுதானே முக்கியம். அது இல்லாமல் எப்படி காலத்தை ஓட்ட முடியும். மும்பை நடிகைகளை சினிமாவில் புக் பண்ணினால் அவர்கள் தங்கும் ஓட்டல் செலவு முதல் போக்குவரத்து செலவுகள் வரை சினிமா கம்பெனியே ஏற்றுக்கொள்வதால் அதிகம் செலவு பிடிக்கிறதாம்.

இதனால்தான் மும்பை நடிகைகளை தமிழ் படங்களுக்கு கமிட் செய்வதை விட தமிழ் நடிகைகளையே தேரந்தெடுப்பதை கண்டுபிடித்துவிட்டாராம்.

அதனால் இனிமேல் சென்னையிலேயே தங்கி, அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒத்துழைக்க போகிறாராம்.

சம்பளத்தையும் கறாராக பேசமாட்டாராம்..இனிமேல் தாராளமாக கவர்ச்சி காட்டப் போகிறாராம்.

அதுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவிடுவதாகவும் கூறியிருப்பதால் இனிமேல் அவர் காட்டில்  பண மழைதான்.

Previous
Next Post »