நடுரோட்டில் அவிழ்த்து போட்டு ஆடிய நடிகை

நடுரோட்டில் அவிழ்த்து போட்டு ஆடிய நடிகை 
0:00 / 05:18
நடிகைக்கு பேசப்பட்ட சம்பளம் தரதாதால் நடுரோட்டில் ஆடைகளை அகற்றிவிட்டு ஆடிய சம்பவம் மேற்கு கடற்கரை கணவாய் பகுதியில் நடந்தேறியுள்ளது.

இதுபற்றி கூறப்படுவதாவது..


பிரபல சினிமா இயக்குனர் மண்ட்யூஸ்லே தேவங்கன் தான் எடுக்கும் ஒரு பட்ஜெட் படத்திற்காக புதிய மூன்றாம்தர நடிகை ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்.

நடிப்பதற்கு முன்பு அட்வான்சாக ரூபாய் 5 லட்சமும், படப்பிடிப்பு முடிந்த பிறகு 5 லட்சமும் கொடுப்பதாக பேசப்பட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் நடிகை.


படிப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகள் முடியும் நிலையில், படம் வெளிவந்து ஓடிய பிறகுதான் மீத சம்பளம் தொகையை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்க முடியும் என டைரக்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நேரடியாக தயாரிப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, படத்தில் நடித்த அனைவருக்குமே சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது எனவும், அந்த தொகையை அனைத்தையுமே டைரக்டர் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து நடிகை டைரக்டரிம் பணம் கேட்ட நடிகையை அடித்து ஓட ஓட விரட்டியிருக்கிறார் டைரக்டர். இதனால் கோபமடைந்த நடிகை யாரும் எதிர்பாராத விதமாக ஆடைகளை அனைத்தையும் அவிழ்த்துவிட்டு நடுரோட்டில் ஆடியிருக்கிறார்.

இந்த உடம்புக்காகதானே ஆசைப்பட்டாய்.. இப்போ ஊரே பார்க்கட்டும் என அந்த நடிகை அவரைப்பார்த்து சத்தம் போட, அங்குள்ள பொதுமக்கள் திரண்டு, நடிகையின் ஆடைகளை போர்த்தி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
Previous
Next Post »