வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த காம கொடூரன்

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த பெரியப்பா.. 
சென்னையில் வசிக்கும் ஸ்ரீராமுலு சின்னப்பாவின் மகள் பார்வதிதேவி. 7 வயது சிறுமியான இவள் காய்ச்சலால் பள்ளிக்கு செல்லாம் வீட்டிலேயே இருந்தாள். தூரத்து உறவினரான அப்பன்குட்டி (இவர் சிறுமிக்கு பெரியப்பா முறை) ஸ்ரீராமுலு வீட்டிற்கு சென்றிருந்தார்.

அங்கு ஸ்ரீராமுலு மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். வீட்டிற்கு வந்த பெரியப்பா.. சிறுமியிடம் பெற்றோர்கள் எங்கே என கேட்டு விபரம் தெரிந்துவிட்டு, அருகில் இருக்கும் கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றுவிட்டார்.

திரும்பி வந்த அவர் கையில் குளிர்பானத்துடன் வந்து, இதை குடி என்று சொல்லி சிறுமிக்கு கொடுத்திருக்கிறார். அறியா சிறுமி குளிர்பானத்தை ஆசையாய் குடித்தவுடன் மயக்கமுற்றிருக்கிறாள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி , அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்த தப்பிஇ ஓடி விட்டார்...

வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்களிடம் இதைச் சொல்லி அழுத சிறுமியிடம் தீர விசாரித்தபோது தூரத்து உறவினர் ஒருவர்தான் இத்தகைய கேடுகெட்ட செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதற்கு முன்பே கேரளத்தில் இதுபோன செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராமுலு கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய அப்பன்குட்டியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Previous
Next Post »