vijay helps to one year child |
விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் ஆர்வம் மிக்கவர். தானே முன் வந்து ரசிகர்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாகவே சென்று செய்து வருபவர்.
சமீபத்தில் உயிருக்கு போராடும் ஒரு ரசிகையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தானே அங்கு சென்று ரசிகையை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
தற்பொழுது சத்தம் இல்லாமல் ஒரு உதவியை செய்திருக்கிறார். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தைக்கு, தனது விஜயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார்.
இது பத்திரிகைகளில் வெளிவரவில்லை. தற்பொழுது ட்விட்டரில் இந்த செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
| குழந்தையின் உயிரை காப்பாற்றிய விஜய் | ||
சமீபத்தில் உயிருக்கு போராடும் ஒரு ரசிகையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தானே அங்கு சென்று ரசிகையை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
தற்பொழுது சத்தம் இல்லாமல் ஒரு உதவியை செய்திருக்கிறார். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தைக்கு, தனது விஜயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார்.
இது பத்திரிகைகளில் வெளிவரவில்லை. தற்பொழுது ட்விட்டரில் இந்த செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ConversionConversion EmoticonEmoticon